×
Saravana Stores

குற்றாலத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார் சசிகலா

தென்காசி: குற்றாலத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை சசிகலா தொடங்கினார். சசிகலா பயணத்தை வழிநெடுக இரட்டை இலை சின்னம் பொறித்த அதிமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அதிமுகவினரின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் அதிமுக கொடி கட்டிய வாகனங்களில் சசிகலாவை தொண்டர்கள் வரவேற்றனர்.

The post குற்றாலத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார் சசிகலா appeared first on Dinakaran.

Tags : Sasikala ,TENKASI ,SASIGALA ,Grand Admiral ,Dinakaran ,
× RELATED 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!