- தாண்டவலம்
- திருவொற்றியூர் ரயில் நிலையம், சென்னை
- சென்னை
- மணிகண்டன்
- ஷ்யாம்
- அண்ணாமலை நகர், திருவொற்றியூர்
- திருவோட்டியூர் ரயில் நிலையம்
சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த மணிகண்டன்(24), ஷியாம்(19) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
The post சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.