×
Saravana Stores

இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

மும்பை: இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Indian cricket team ,Mumbai ,Indian ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...