மும்பை: மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ₹6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ₹8000, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ₹10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு இந்த உதவித்தொகை அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை: மகாராஷ்டிரா முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.