×
Saravana Stores

பள்ளி ஆசிரியையை கொலை செய்த வழக்கில் சிறையிலுள்ள சக ஆசிரியரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கடந்த ஆண்டு, அரசு பள்ளி ஆசிரியையை கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சக ஆசிரியர் வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறைக்கு பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

The post பள்ளி ஆசிரியையை கொலை செய்த வழக்கில் சிறையிலுள்ள சக ஆசிரியரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,VENKADESAN ,GOVERNOR ,K. ,Dinakaran ,
× RELATED எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு