×
Saravana Stores

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகல்

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் விரைவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் சேர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளாது.

The post அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகல் appeared first on Dinakaran.

Tags : Ajit Bawar ,Nationalist Congress Party ,Maharashtra ,Lok Sabha ,Ajit Kawahane ,Pimpri Chinchwad ,Yash Sane ,Rahul Bhosle ,Pankaj Balekar ,Ajit ,
× RELATED பாபா சித்திக் மகன் அஜித் பவார் அணியில் சேர்ந்தார்..!!