- பெருந்துறை, ஈரோடு மாவட்டம்
- ஈரோடு
- மோகன்ராஜ்
- ஈரோடு மாவட்டம் பெருந்துறை
- பெருதுரா ஹாஸ்பிடல் காலெஜ் ஹ
- மோகன்ராஜ்
- தின மலர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு பாதுகாப்புக்காக மருத்துவமனைக்கு வந்த பெண் போலீசுக்கு மோகன்ராஜ் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது appeared first on Dinakaran.