×
Saravana Stores

சென்னையில் கஞ்சா விற்ற பாஜக நிர்வாகி கைது

சென்னை: சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். புரசைவாக்கத்தை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் (40) கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் கஞ்சா விற்ற பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai Chennai ,Chennai ,J. K. ,Gunasekaran ,District Secretary ,West District Trade Team ,Bhajaka Vadacham ,Purasaivakam ,Executive ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...