×
Saravana Stores

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது

ஈரோடு: பெருந்துறையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு பாதுகாப்புக்காக மருத்துவமனைக்கு வந்த பெண் போலீசுக்கு மோகன்ராஜ் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

The post பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Mohanraj ,Perudura ,Perudura Hospital College Hospital ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்