×
Saravana Stores

இலங்கை தொடரில் ஹர்திக் கேப்டன்?

இந்திய அணி இந்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் டி20 அணிக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20தொடரில் மட்டும் பங்கேற்கும் ஹர்திக் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

The post இலங்கை தொடரில் ஹர்திக் கேப்டன்? appeared first on Dinakaran.

Tags : Hardik ,Sri Lanka ,Hardik Pandya ,T20 ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில்...