×
Saravana Stores

பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து

மும்பை : மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் உள்ளிட்ட மோசடி மூலம் ஐ.ஏ.எஸ். படிப்பில் சேர பூஜா ஹெட்கர் பயிற்சியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி அம்பலமானது சர்ச்சையான நிலையில் பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை ரத்து செய்தது ஒன்றிய அரசு.

The post பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து appeared first on Dinakaran.

Tags : Pooja Hedgerin ,Mumbai ,Pooja Hedkarin ,Marathia ,Pooja Hedgar ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...