×
Saravana Stores

நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடு: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ

டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக சிபிஐ மேலும் 2 பேரை கைது செய்தது. பாட்னா, ஹசாரிபாக்கில் பங்கஜ்சிங், ராஜூ சிங் ஆகியோரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் பங்கஜ் சிங், ராஜூ சிங், நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

 

The post நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடு: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.

Tags : CPI ,Delhi ,CBI ,Pankaj Singh ,Raju Singh ,Patna, Hazaribagh ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி