×
Saravana Stores

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!!

சென்னை : ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் பதுங்கி இருந்த விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Former ,of State ,R. Vijayabaskar ,Chennai ,Former Minister of State ,VIJAYABASKAR ,KERALA ,INDEPENDENT POLICE ,M.S. ,Minister of Transport ,Supreme Court ,minister ,M. R. Vijayabaskar ,Dinakaran ,
× RELATED அதிமுகவுக்கு பாதிப்பில்லை சொல்கிறார் ஆர்பி.உதயகுமார்