புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஆமைகள் கொண்டு வரப்பட்டனவா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டையில் 50 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.