×
Saravana Stores

கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thrissur ,Malappuram ,Kozhikode ,Kannur ,Kasaragod ,Ernakulam ,Wayanadu ,
× RELATED திருச்சூரில் நகை தயாரிப்பு...