ஐதராபாத்: போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ராகுல்பிரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங்கை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். 2.6 கொலோ கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய அமன்பிரீத் சிங் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
The post போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ராகுல்பிரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங்கை கைது செய்தது ஐதராபாத் போலீஸ் appeared first on Dinakaran.