×
Saravana Stores

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 305 கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 305 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டமும் 50 அடியை எட்டியுள்ளதால் அணை நிரம்பி நீர்த்தேக்க பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது.

The post நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 305 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,South Penna River ,KRP ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை அருகே இன்று விபத்து;...