- சர்மா
- ஒலி
- நேபால்
- காத்மாண்டு
- சர்மா ஓலி
- நேபாள பிரதமர்
- ஜனாதிபதி
- புஷ்பகமேல்
- தகல்
- பிரஷாந்தா
- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி
- சர்மா சவுண்ட்
- சர்மா ஆலி
- தின மலர்
காத்மாண்டு: ஜனாதிபதியால் நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சர்மா ஒலி, முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் புஷ்பகமல் தகல் பிரசண்டா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய பிரதமராக சர்மா ஒலி நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சர்மா ஒலி தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
The post நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு appeared first on Dinakaran.