- சென்னை
- பள்ளி கல்வி செயலாளர்
- ஜே.குமரகுருபரன்
- தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை
- ஞான கௌரி
- கல்வி
- கோபிதாஸ்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக ஞான கௌரி நியமனம் செய்யபப்ட்டுள்ளார். தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனராக கோபிதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
The post பள்ளிக்கல்வித்துறையில் 9 அதிகாரிகள் இடமாற்றம் appeared first on Dinakaran.