×
Saravana Stores

ரீல்ஸ்க்காக ரேஸ்: 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: குமரியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரிமுனை, மகாதானபுரம், முருகன்குன்றத்தில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் ரேஸ் சென்று வீடியோ எடுத்துள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ரீல்ஸ்க்காக ரேஸ்: 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Race for Reels ,Kanyakumari ,Instagram Reels ,Kumari ,Kumarimuna ,Mahadanapuram ,Murugangundaram ,Reels ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!!