×
Saravana Stores

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெரான் செக்டாரில் எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஊருடுருவ நேற்று முயற்சி நடந்தது. தீவிர கண்காணிப்பில் இருந்த ராணுவத்தினர், ஊடுருவல்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை ராணுவம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

The post காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,India ,Keran ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா...