×
Saravana Stores

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி தினமும் 11,500 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தினமும் ஒரு டிஎம்சி நீரை திறந்து விட முடியாது என சித்தராமையா கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kaviri ,Tamil Nadu ,Bangalore ,Chief Minister ,Siddaramaiah ,Kaviri Organizing Committee ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி