- ஜெகனதர் கோயில் ரத்னா பந்தர் அறை
- புரி, ஒடிசா மாநிலம்
- ஒடிசா
- ஜெகனதர் கோயில் ரத்னா பண்டர் அறை
- ரத்னா பண்டர்
- ஜெகநாதர் கோயில்
- பூரி
- ஜெகனதர்
- ரத்ன பண்டேர் கோயில்
- அறை
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய பொக்கிஷ அறையான ரத்ன பந்தர் திறக்கப்பட்டது. பொக்கிஷ அறை திறக்கப்பட்டதை அடுத்து தங்க, வைர, வைடூரிய நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கும். ரத்ன பந்தர் அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகளும் ரத்ன பந்தர் அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
The post ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை திறப்பு appeared first on Dinakaran.