×
Saravana Stores

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கவலை தருகிறது. அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. டிரம்ப் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

 

The post அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,US ,Trump ,Delhi ,Modi ,Chancellor ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரைக்கு இடையே...