×
Saravana Stores

மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது!

சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சேட்டு என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Oratchee ,Union ,Primary School ,Dotillpathi ,Mattur ,Salem ,Uradachi Union Primary School ,Dottilpatty ,Setu ,Oratchee Union Primary School ,Dinakaran ,
× RELATED தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்