×
Saravana Stores

சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைதுசெய்தனர்.

 

The post சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,CHENNAI ,Kolkata ,Shaja Khan ,Tripura ,
× RELATED இரவு 7.30-க்கு சென்னை – சந்திரகாச்சி சிறப்பு ரயில் இயக்கம்..!