×
Saravana Stores

இரவு 7.30-க்கு சென்னை – சந்திரகாச்சி சிறப்பு ரயில் இயக்கம்..!

சென்னை: சென்னை சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை இரவு 11.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

 

The post இரவு 7.30-க்கு சென்னை – சந்திரகாச்சி சிறப்பு ரயில் இயக்கம்..! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,CHANDRAKACHI ,Chennai Central ,Central ,
× RELATED சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை...