×
Saravana Stores

சட்டவிரோத திருமண வழக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் மீது புஷ்ராவின் முன்னாள் கணவர் புகார் கொடுத்து இருந்தார்.திருமண முறிவுக்கு இடையேயான காத்திருப்பு காலத்தை இருவரும் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கில் சிறை தண்டனையை இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்முன்னாள் பிரதமர் இம்ரான், புஷ்ரா பீபியை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

The post சட்டவிரோத திருமண வழக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan ,Bushra Bibi ,Bushra ,
× RELATED ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன்