* நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும்-வெற்றி பயணத்தையும் தொடர்கிறோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்தவர்கள், ஒழிப்பதாக கூறி வந்த பாஜவினர் எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை. காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.