ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஹராரே நகரில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
The post டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா appeared first on Dinakaran.