- திமுகா ஊராட்சி
- விக்ரவாண்டி
- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- தேர்தலில்
- திமுகா கூட்டணி
- தின மலர்
சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு திமுக அரசின் திட்டங்களே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் கொள்கை பலத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். பாஜக-பாமக அணி என்பது கொள்கையற்ற சந்தர்ப்பவாத கூட்டணியாகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டியுள்ளார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு திமுக அரசின் திட்டங்களே காரணம் : முத்தரசன் appeared first on Dinakaran.