சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக நாகராஜ் என்பவர் கடந்த 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாகராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தற்போது வந்தவாசியைச் சேர்ந்த நவீன் பாலாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்
The post இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.