×
Saravana Stores

வெண்ணந்தூரில் விசிக., ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ஜூலை 11: ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பகுதியில், அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்த நபரின் வீட்டை இடித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரூர் செயலாளர் நடராஜன், மண்டல துணைச் செயலாளர் அரசன், குமணன், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வெண்ணந்தூரில் விசிக., ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vishika, Vennandur ,Rasipuram ,Vennandur ,Vennandur Peruru Liberation Tigers Party ,
× RELATED போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி