×

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அதிமுகவினர் செயல்பாடு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே அதிமுகவினர் செயல்பாடு உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை; ஆனால் அவர்கள் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்கள். சிபிஐ மீது நம்பிக்கை இல்லை என்றுகூறி தன் மீதான வழக்குக்கு தடை பெற்றவர்கள் அதிமுகவினர் என்று அவர் கூறினார்.

The post அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அதிமுகவினர் செயல்பாடு: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : High ,Commissioner ,Minister ,K. N. Nehru ,Chennai ,CBI ,CPI ,
× RELATED விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் மதுரைக்கிளை