×

40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: 40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

The post 40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : High Commissioner ,-for-40 ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Uddhav Thackeray ,Legislative Assembly ,Commissioner ,Amal ,Ayatollah Khamenei ,MLA ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...