×

ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். ஜனவரி 25-ம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

The post ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,of Common Language ,Fr. ,SAMINATHAN ,Chennai ,Tamil Language Day ,Semmozhi Tamil Day ,MLA ,Fr. SAMINATHAN ,Happy Tamil Language Martyrs Day ,Semmozhhi Day ,Mu. ,
× RELATED தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்...