×

விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் பழனிசாமி பேட்டியளித்தார்.

The post விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Edappadi Palaniswami ,Kallakurichi ,AIADMK ,General Secretary ,Palaniswami ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...