×
Saravana Stores

சேலம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை

சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. அத்தனூர், பேளூர், மன்னயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

The post சேலம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Salem banana ,Salem ,Banana ,Attanur ,Palur ,Mannayakanpati ,Dukhyampalayam ,Novuppalayam ,Salem Banhapadi ,Dinakaran ,
× RELATED கலெக்டர் ஆபிஸ் முன் பெண் திடீர் தர்ணா