×

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், மேலவளம்பேட்டை, கருங்குழி, எல்.எண்டத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை appeared first on Dinakaran.

Tags : Maduraandkam ,Chengalpattu ,Madurantakam ,Malmaruvathur ,Acharapakkam ,Melavalampetta ,Karanguzhi ,Endatur ,Madurantagam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் சாலையில்...