×

கள்ளக்குறிச்சியில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: சாராய வியாபாரி ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 4 பேர் இறப்பு விவகாரத்தில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாபுரம் பகுதியில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் சாராய வியாபாரியை போலீஸ் கைது செய்தது. கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நிகழவில்லை என்ற ஆட்சியர் கூறியிருந்த நிலையில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சியில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: சாராய வியாபாரி ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kannkutty ,Karunapuram ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் பலி...