×

கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். தேசிய தலைநகரில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் வெப்பம் தொடர்பான சிக்கல்களால் இறந்தனர்.

The post கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...