×

ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

சென்னை: வடபழனியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரிடம் ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித், பிரவீன்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நந்தினி என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sriram ,Vadpalani ,Nandini ,Chennai Airport ,Ranjit ,Praveen Kumar ,Dinakaran ,
× RELATED பாலியல் தொழில் நடப்பதாக வடபழனியில்...