×

சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சென்னை: திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி சலாவுதீன் (50) என்பவர் உயிரிழந்தார். உரிமையாளர் வீட்டின் மொட்டை மாடியை சுத்தம் செய்துவிட்டு இரும்பு கம்பியில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது.

The post சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salahuddin ,Tiruvallikeni ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...