×

பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு

சென்னை: பூவிருந்தவல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. ராணிப்பேட்டையில் 9.2 செ.மீ., சென்னை மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 7.7 செ.மீ., பள்ளிக்கரணையில் 7.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Poovindavalli ,Chennai ,Ranipet ,Meenambakkam, Chennai ,Sembarambakkam ,Pallikarana ,Meteorological Department ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும்...