×

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுனர் சீல் ராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது 4 பேரும் செல்போனை திருடியுள்ளனர். செல்போன் திருடிய தினேஷ், அருண்குமார், அப்புன்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Meenchur ,Seal Raj ,Pudunagar ,Dinesh ,Arunkumar ,Appunraj ,
× RELATED மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு...