×

குவைத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மன்னர் ஷேக் அல் சபா உத்தரவு

குவைத் : குவைத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மன்னர் ஷேக் அல் சபா உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என குவைத் தடயவியல் துறை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை குவைத்திற்கான இந்திய தூதர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

The post குவைத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மன்னர் ஷேக் அல் சபா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : King Sheikh Al Sabah ,Kuwait ,Kuwaiti Forensic Department ,Kerala ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ...