×

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழர்களின் விவரங்களைப் பெற்று மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

The post குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Stalin ,Kuwaiti fire accident ,Chennai ,Chief Minister ,Tamils ,Kuwaiti fire ,TAMIL WELFARE DEPARTMENT ,Kuwait Fire Crash ,Kuwait fire ,Dinakaran ,
× RELATED காலை உணவு திட்டம் மூலம் பயன்பெறும்...