×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஜூன் 9-ம் தேதி 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

The post டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,DNPSC ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு