×

ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு

ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலத்தின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆலம்கீர் ஆலத்தை அமலாக்கத்துறை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளது. தனது உதவியாளரின் வீட்டு பணியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆலம்கீர் ஆலம் கைதானார்.

The post ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand Minister ,ED ,Alamgir Alam ,Alamgir ,Jharkhand ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை