×

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை

சென்னை: வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் உதயகுமாரை சரமாரியாக வெட்டினர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவுடி உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Udayakumar ,Villivakam ,Rowdy Udayakumar ,Kilpauk Government Hospital ,
× RELATED லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை...